Silambarasan TR

STR,Yss,Lss,Silambarasan,Simbu,Simbhu,Vaaliban,Manmathan,Vtv,Tr.Silambarasan,Simbucentral,Simbu Central,Simbu Fans,Thalaivan,Simz,Little Super Star,Young Super Star,Simbu Loyalites,Simbu Pictures,Simbu Interviews,Simbu Articles,

11:59 AM

Thalaivan Canvasses For LDMK Tamil Version

Posted by Hariharan Naidu


கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி இலட்சிய திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் திரு.விஜய.டி.ராஜேந்தர் அவர்களை ஆதரித்து லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் கள்ளக்குறிச்சியில் பொதுமக்களிடம் இன்று வாக்கு சேகரித்தார்.

கள்ளக்குறிச்சி தியாகதுருவம் ரிசிவந்தியம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இயக்குனரும் நடிகருமான திரு. சிலம்பரசன் தனது தந்தை திரு.விஜய.டி.ராஜேந்தர் அவர்களுக்கு பட்டம் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று அப்பகுதி பொதுமக்களிடம் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் தனது தந்தையும் இலட்சிய திமுக வேட்பாளருமான திரு.விஜய.டி.ராஜேந்தர் அவர்கள் மக்களுக்கு நல்லதே செய்து பழக்கப்பட்டவர் என்றும் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது மக்களுக்கு நன்மை செய்ததை தான் நேரில் பார்த்தவர் என்றும் கூறினார். மேலும் தனது தந்தை கரைபடியாத கரத்திற்கு சொந்தமானவர் எனவே தனது தந்தையை நம்பியும். தன்னை நம்பியும் பட்டம் சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். அப்போது அகில இந்திய சிம்பு தலைமை ரசிகர்மன்ற தலைவர் டி.வாசு உடனிருந்தார். .


1 comments:

Arthi said...

can sumbody translate this for me?
i have no idea on wat they r sayin!
btw, wats LDMK? wat does it stand for?
thx!!!

Post a Comment